Posts

Showing posts from July, 2022

பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்:இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை!!!127702568

Image
பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்:இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை!!! தமிழகத்தில் முதலீடுகளை கெடுக்கும் பொய்யான பரப்புரையில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை! -277068256

Image
சென்னை: நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை! -

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Midhunam Rasipalan 721062141

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Midhunam Rasipalan  உள்ளுரம் குறைவால் ஆரோக்கியம் கெடும். சில கிரியேட்டிவ் வேலைகளில் ஈடுபாடு காட்டி நோயை எதிர்க்க தயார்படுத்திக் கொள்வது நல்லது. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் - யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். உங்கள் உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் உங்களிடம் உள்ளது, இன்று நீங்கள் அந்த உலகில் ஈடுபடலாம்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு; முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.! மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்1710205227

Image
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு; முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.! மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

டி 20 - இந்தியா அபார வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி; 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா...620255591

Image
டி 20 - இந்தியா அபார வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி; 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

‘மின்னல் வேகத்தில் செஸ் விளையாடிய வீரன்’.. விஸ்வநாதன் ஆனந்த்1795089706

Image
‘மின்னல் வேகத்தில் செஸ் விளையாடிய வீரன்’.. விஸ்வநாதன் ஆனந்த் சிறிய வயதிலிருந்தே அதிக வேகத்துடன் விளையாடிய காரணத்தால், “மின்னல் வேகத்தில் விளையாடகூடிய சிறுவன்” என பெயர் பெற்ற இவர், ராபிட் உலக சாம்பியன்ஷிப் போட்டியை 2003, 2017 என இரண்டு முறை வென்றுள்ளார்.

முத்தக்காட்சியில் நடிக்கிறது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல.. இரவின் நிழல் சினேகா சொல்றத பார்த்தீங்களா?1203081569

Image
முத்தக்காட்சியில் நடிக்கிறது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல.. இரவின் நிழல் சினேகா சொல்றத பார்த்தீங்களா? இயக்குநர் பார்த்திபனுக்கு நமது நடிப்பு பிடித்து விட்டால் போதும், படத்தில் திறமையாக நடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று கூறியுள்ளார் இரவின் நிழல் சினேகா.

இந்தியாவில் உள்ள டாப் 10 அரசு புற்றுநோய் மருத்துவமனைகளின் பட்டியல்..350461809

Image
இந்தியாவில் உள்ள டாப் 10 அரசு புற்றுநோய் மருத்துவமனைகளின் பட்டியல்.. நோய் கண்டறிதல் மிகவும் கடினமாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, சரியான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையைத் தேர்வு செய்வது கடினம்.

உங்க கஞ்சத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா.?! எதிர்பார்த்து ஏமாந்து போன சிவகார்த்திகேயன்.!749739191

Image
உங்க கஞ்சத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா.?! எதிர்பார்த்து ஏமாந்து போன சிவகார்த்திகேயன்.! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிரின்ஸ்.

கோபியின் காதலி ராதிகாவிடம் அப்படியொரு கேள்வி.. சும்மா விடுவாரா!416544858

Image
கோபியின் காதலி ராதிகாவிடம் அப்படியொரு கேள்வி.. சும்மா விடுவாரா! பாக்கியலட்சுமி சீரியலை வைத்து ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவை பிக் பாஸ் ராஜூ கலாய்க்க, அதற்கு ஸ்மார்ட்டான பதில் கொடுத்து இருக்கிறார் ரேஷ்மா.

பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்382111564

Image
பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!923094812

Image
பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

பிரதமர் திரு நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.688380988

Image
பிரதமர் திரு நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Simmam Rasipalan1891442066

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Simmam Rasipalan உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். இன்று நீங்கள் உங்கள் பணத்தை மதப் பணிகளில் முதலீடு செய்யலாம், இதனால் நீங்கள் மன அமைதி பெற வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் ஒன்றாக உழைத்திடுங்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் 73% அதிகரிப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்812859018

Image
தமிழகத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் 73% அதிகரிப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் நாடு தழுவிய அளவில் கடந்த 2020-21-ஆம் ஆண்டு நிதியாண்டில் ஆயிரத்து 940 விசாரணைக் கைதிகள் உயிரிழந்த நிலையில், 2021-22-ஆம் ஆண்டில் இது 2 ஆயிரத்து 544-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளை 12 வருஷம் கழிச்சி பெத்தான் சாமி... உறவினர்கள், கிராம மக்கள் கதறல்1264503437

Image
மகளை 12 வருஷம் கழிச்சி பெத்தான் சாமி... உறவினர்கள், கிராம மக்கள் கதறல்

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Simmam Rasipalan   541603962

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Simmam Rasipalan   வேலையில் அழுத்தமும் வீட்டில் இணக்கமின்மையும் சிறிது அழுத்தத்தை உருவாக்கலாம். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. துறையில் நல்ல முடிவுகளைப் பெற நீங்கள் உங்கள் வேலையைச் செய்யும் முறையைப் பார்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் முதலாளியின் பார்வையில் எதிர்மறையான பிம்பமாக மாறலாம். உங்கள் குறைபாடுகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும், இதற்காக நீங்கள் உங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது. பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

ராமாயணம், மகாபாரத கதைகள் தெரிந்த உங்களுக்கு சிவனின் கதை தெரியுமா?614627871

Image
ராமாயணம், மகாபாரத கதைகள் தெரிந்த உங்களுக்கு சிவனின் கதை தெரியுமா?

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , 2003ஆம் ஆண்டுக்கு...907894952

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , 2003ஆம் ஆண்டுக்கு பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!1306376201

Image
SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

Sun tv : கபிலன் பற்றிய உணமையை தெரிந்து கொண்ட கயல் ...! விறுவிறுப்பாகும் சீரியல்…!826078687

Image
Sun tv : கபிலன் பற்றிய உணமையை தெரிந்து கொண்ட கயல் ...! விறுவிறுப்பாகும் சீரியல்…! கபிலனைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் கயல் ப்ரோமோ வெளியிடப்பட்டது

ஏமாற்றிய சிம்பு.. அதள பாதாளத்தில் தள்ளி விடப்பட்ட ஹன்சிகா149397984

Image
ஏமாற்றிய சிம்பு.. அதள பாதாளத்தில் தள்ளி விடப்பட்ட ஹன்சிகா சினிமாபேட்டை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹன்சிகா மகா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

பாக்கியலட்சுமியில் அந்த விஷயத்தை சொல்லி கோபியை மிரட்டும் ஈஸ்வரி அம்மா!472684986

Image
பாக்கியலட்சுமியில் அந்த விஷயத்தை சொல்லி கோபியை மிரட்டும் ஈஸ்வரி அம்மா! பாக்கியா - ராதிகா விஷயத்தில் அடுத்து கோபி எடுக்க போகும் முக்கிய முடிவு என்ன?

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவு.611183832

Image
தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவு.

ரகுவரனை விட்டு பிரிய இவ்வளவு காரணமா.? பகிர் கிளப்பிய ரோகிணி148361939

Image
ரகுவரனை விட்டு பிரிய இவ்வளவு காரணமா.? பகிர் கிளப்பிய ரோகிணி சினிமாபேட்டை

ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை – காலில் விழுந்து கரெக்ட் செய்த நயன்தாரா!!328166165

Image
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை – காலில் விழுந்து கரெக்ட் செய்த நயன்தாரா!! நயன௠தாரா மற௠ற௠ம௠ிà®

கவுன்சிலர் டூ குடியரசுத் தலைவர்.. முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி - யார் இந்த திரௌபதி முர்மு?538851516

Image
கவுன்சிலர் டூ குடியரசுத் தலைவர்.. முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி - யார் இந்த திரௌபதி முர்மு? திரௌபதி முர்மு யார்?

அமெரிக்காவில் மகன்கள், பேரனுடன் டி.ஆர்..! | |

Image
அமெரிக்காவில் மகன்கள், பேரனுடன் டி.ஆர்..! | |

Tokenization Security | டோக்கனைசேஷன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.?27341996

Image
Tokenization Security | டோக்கனைசேஷன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.? டோக்கனைசேஷன் பாதுகாப்பு |

கால்லே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 342 வெற்றி இலக்கை நிர்ணயிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 3ம் நாளில்...527757999

கால்லே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 342 வெற்றி இலக்கை நிர்ணயிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 3ம் நாளில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.

2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்?1024469539

Image
2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்? ரிசர்வ் வங்கி 2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்?

ரவிக்காக வீட்டை விற்க முடிவெடுத்த மார்க்... தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்687847019

Image
ரவிக்காக வீட்டை விற்க முடிவெடுத்த மார்க்... தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட் என்னதான் வீட்டை விட்டு முடிவெடுத்தாலும் வீடு நம் கையை விட்டு போகக்கூடாது என்ற ஆசை சீதாவுக்கு இருக்கிறது.

Twitter Asks Judge For Speedy Trial To Compel Musk To Complete Purchase264255170

Image
Twitter Asks Judge For Speedy Trial To Compel Musk To Complete Purchase “This very public dispute harms Twitter with each passing day Musk is in breach,” the company said in a motion.

படம் நினைச்சபடி வரல.. இயக்குனர் செல்வராகவன் மீது கடுப்பில் இருக்கும் தனுஷ்.!237748715

Image
படம் நினைச்சபடி வரல.. இயக்குனர் செல்வராகவன் மீது கடுப்பில் இருக்கும் தனுஷ்.!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி2040242875

Image
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி சிறுமியின் எதிர்காலம் மற்றும்  மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், 28 வாரங்களில் 3 நாட்கள் கடந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் பெட்ரோல், டீசல் 58 வது நாளாக மாற்றமின்றி விற்பனை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாக...1166581186

Image
சென்னையில் பெட்ரோல், டீசல் 58 வது நாளாக மாற்றமின்றி விற்பனை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாக விற்பனை சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகிறது

Should catcalling be made illegal?1083238244

Image
Should catcalling be made illegal? Would it make you feel safer on the streets?

Heat Wave In Texas and Central Plains Could Be the Hottest Yet975594748

Image
Heat Wave In Texas and Central Plains Could Be the Hottest Yet

8ம்வகுப்பு 12 ம் வகுப்பு,மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்...1971401338

Image
8ம்வகுப்பு 12 ம் வகுப்பு,மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்...

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Meenam Rasipalan   169177942

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Meenam Rasipalan   ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். அதுதான் குணமாக்குதலுக்கு சிறந்த வழி. எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக அவர்கள் இருப்பார்கள். அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். இன்று உங்களுக்கு இலவச நேரம் கிடைக்கும், மேலும் இந்த நேரத்தை தியானம் செய்ய பயன்படுத்தலாம். நீங்கள் இன்று மன அமைதியை உணர்வீர்கள். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.. பரிகாரம் :-  துர்கா, சிங்வாஹினி ஆகியோரின் படத்தை வீட்டில் வைத்து அவர்களை வணங்குவது நிதி நிலைமையை பலப்படுத்தும்.

போஸ்ட் ஆபீஸில் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் உங்கள் கையில்!913332141

Image
போஸ்ட் ஆபீஸில் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் உங்கள் கையில்! போஸ்ட் ஆபீஸில் 18 வயதில் இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய தொடங்கினால், 55 ஆண்டுகள் வரை ரூ.1,515 பிரீமியமாக செலுத்தலாம்.

கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God212154006

Image
கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God

Manchester locals "unclear" about annexation annoucement988130326

Image
Manchester locals "unclear" about annexation annoucement The city of Manchester is proposing to expand its city boundaries by annexing a near unincorporated area. 

மனைவியாக வாழ 25 லட்சம் சம்பளம்.. விஷால் பட நடிகை பகீர் தகவல்!896747716

Image
மனைவியாக வாழ 25 லட்சம் சம்பளம்.. விஷால் பட நடிகை பகீர் தகவல்! விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகில் பயணிக்க தொடங்கியவர் நடிகை நீத்து சந்திரா.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நாடு...1343810956

Image
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது.

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episode 98 | Coming Up Next1749272999

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episode 98 | Coming Up Next

வேலைக்கு நடுவே பிரேக் எடுத்துக்கொள்வது அவசியம்... ஏன் தெரியுமா..?1009113083

வேலைக்கு நடுவே பிரேக் எடுத்துக்கொள்வது அவசியம்... ஏன் தெரியுமா..? மேலும் WHO இன் கூற்றுப்படி, வேலையில் ஓய்வின்றி உழைப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பல நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படுகிறது.

கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதை படம் பிடித்த நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி1538524395

Image
கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதை படம் பிடித்த நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

சூப்பர் மூன்..இன்று வானத்திலே பெரிய நிலா...பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்1043863467

Image
சூப்பர் மூன்..இன்று வானத்திலே பெரிய நிலா...பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்   சென்னை: 2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று இரவு வானில் தோன்ற உள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நீடிக்கும். இந்த பௌர்ணமி அன்று நிலவு பூமியை சற்று நெருக்கமாக வருவதால் இப்படி பெரிய நிலவாக, பிரகாசமாக தோன்றும் என்று கூறப்படுகிறது. ஆனி மாதம் பெளர்ணமி வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாக காணப்படுமாம். இந்த நிகழ்வை உலகின் எல்லா பகுதிகளிலும் பார்க்கலாம். இந்தாண்டில் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்றைய தினம் மிகப் பிரகாசமாக தெரிய உள்ளது. இந்த பெரிய நிலவிற்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். பூமிக்கு அருகில் நிலவு பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும். இன்றைய தினம் நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீ

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Rishabam Rasipalan   726219049

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Rishabam Rasipalan   உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களங்களில் பணம் உங்களுக்கு உதவியாக இருக்கும், இதனால் இன்றே உங்கள் பணத்தை சேமிக்க யோசிக்கவும் இல்லையெனில் நீங்கள் மிகவும் கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது - அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். இன்று அன்பின் வண்ணங்களில் மூழ்கிவிடும், ஆனால் இரவில் நீங்கள் பழையதைப் பற்றி சண்டையிடலாம். பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். இன்று உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் அடிக்கடி நினைக்கும் இதுபோன்ற செயல்களை நீங்கள் செய்வீர்கள், ஆனால் அந்த வேலைகளை உங்களால் செய்ய முடியவில்லை. உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள். பரிகாரம் :-  கழுவி சுத்தம் செய்யப்பட்ட ஆடைகளை எப்போதும் அணிவதன் மூலம் உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தவும்.