முத்தக்காட்சியில் நடிக்கிறது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல.. இரவின் நிழல் சினேகா சொல்றத பார்த்தீங்களா?1203081569
முத்தக்காட்சியில் நடிக்கிறது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல.. இரவின் நிழல் சினேகா சொல்றத பார்த்தீங்களா? இயக்குநர் பார்த்திபனுக்கு நமது நடிப்பு பிடித்து விட்டால் போதும், படத்தில் திறமையாக நடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று கூறியுள்ளார் இரவின் நிழல் சினேகா.