நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்! நமக்கு ஒரு மைக்கல் ஃபெல்ப்ஸ் கிடைத்து விட்டார்!
நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்! நமக்கு ஒரு மைக்கல் ஃபெல்ப்ஸ் கிடைத்து விட்டார்! நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை! வாழ்த்துக்கள் சாம்பியன் பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரரும் 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றவரும், ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவருமான மைக்கல் ஃபெல்ப்ஸ் போன்று பல ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்று இந்தியாவின் பெருமையை உலகம் அறிய செய்ய வாழ்த்துக்கள் ஜூனியர் மாதவன். நமக்கு ஒரு மைக்கல் ஃபெல்ப்ஸ் கிடைத்து விட்டார்! இனி ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் உறுதி. அந்த தருணத்திற்கு நாம காத்திருப்போம்.