Posts

Showing posts with the label #Moon | #Sky | #Seeing | #Bright

சூப்பர் மூன்..இன்று வானத்திலே பெரிய நிலா...பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்1043863467

Image
சூப்பர் மூன்..இன்று வானத்திலே பெரிய நிலா...பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்   சென்னை: 2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று இரவு வானில் தோன்ற உள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நீடிக்கும். இந்த பௌர்ணமி அன்று நிலவு பூமியை சற்று நெருக்கமாக வருவதால் இப்படி பெரிய நிலவாக, பிரகாசமாக தோன்றும் என்று கூறப்படுகிறது. ஆனி மாதம் பெளர்ணமி வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாக காணப்படுமாம். இந்த நிகழ்வை உலகின் எல்லா பகுதிகளிலும் பார்க்கலாம். இந்தாண்டில் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்றைய தினம் மிகப் பிரகாசமாக தெரிய உள்ளது. இந்த பெரிய நிலவிற்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். பூமிக்கு அருகில் நிலவு பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும். இன்றைய தினம் நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீ