Posts

Showing posts with the label #Increase | #Undertrials | #Nadu | #Central

தமிழகத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் 73% அதிகரிப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்812859018

Image
தமிழகத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் 73% அதிகரிப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் நாடு தழுவிய அளவில் கடந்த 2020-21-ஆம் ஆண்டு நிதியாண்டில் ஆயிரத்து 940 விசாரணைக் கைதிகள் உயிரிழந்த நிலையில், 2021-22-ஆம் ஆண்டில் இது 2 ஆயிரத்து 544-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.