Posts

Showing posts with the label #Effects | #Eating | #Papaya

பப்பாளி பழம் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்?

Image
பப்பாளி பழம் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்? பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சரும பிரச்சனைகள் இருந்து சிறுநீரக கற்களை போக்கும் வரை இதன் பயன்கள் ஏராளம். பார்ப்பதற்கு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ முதல் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகியவற்றில் செயல்படுகிறது. ஆனால் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. அதனால் அளவோடும் கவனத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியம். ​கருச்சிதைவு கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை பப்பாளியில் இருந்து கர்ப்பிணிகள் தள்ளி இருப்பது நல்லது. ​ரத்த சர்க்கரை பப்பாளியை அதிகமாக உண்ணும் போது நமது உணவுக்குழாய் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் தினமும் அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிருங்கள். சர்க்கரை அளவு குறைத்து விடுகிறது பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகி