Posts

Showing posts with the label #JUSTIN | #Chennai | #MET | #IAS | #HeavyRain |

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ்...2066792613

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்! தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு!