``பாஜக முஸ்லிம் சமூகம் மீது அன்பைப் பொழிகிறது..!" - யோகி 2.0-வின் இஸ்லாம் அமைச்சர் பேட்டி



உத்தரப்பிரதேசத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., இரண்டாவது முறையாக யோகி ஆதித்நாத் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தமுறை யோகி அமைச்சரவையில் முஸ்லிம்களின் முகமாக இருந்த அமைச்சர் மகசின் ராஜாவுக்கு பதிலாக டேனிஷ் ஆசாத் அன்சாரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய பிறகு முசோரியில் ஓய்வில் இருந்த 33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி, லக்னோ திரும்பி வந்த பிறகு எந்த தகவலும் இல்லாமல் திடீரென யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு மாநில சிறுபான்மையினத்துறை அமைச்சர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog