வெறுப்பை வாந்தியெடுக்கும் ரசிகர்களை விஜய், அஜித் கட்டுப்படுத்த வேண்டும் - ஆடை வடிவமைப்பாளர் அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் விஜய், அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் நடந்து கொள்ளும்விதம் அருவருப்பானது. படிக்கிறவர்களை முகம் சுழிக்க வைப்பது. நடிகர்கள் மீது அன்பு காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு இரு நடிகர்களின் ரசிகர்களும் எடுத்து வைக்கும் வெறுப்பு வாந்தியை பலரும் கண்டித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் மனம் நொந்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அன்பின் பெயரால் சோஷியல் மீடியா போரில் வாந்தியெடுப்பதை நிறுத்த, நடிகர்கள் விஜய் அவர்களும், அஜித் அவர்களும் அறிக்கை வெளியிட முன்வர வேண்டும். உங்கள் பெயரையும், இமேஜையும் தவறாக பயன்படுத்தி நேரத்தை விரயம் செய்யும் இந்த கலாசாரத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறை சமூகவிரோதிகளாக மாறுவதற்கு அனுமதித்தது போலாகும் என்று தனது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment