மாலத்தீவில் மிரள வைக்கும் தமன்னா.. கோலிவுட் குயினெல்லாம் இப்படி பிகினியில் கிளம்பிட்டாங்களே!
சம்மர் வந்ததும் வந்தது கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை மீண்டும் மாலத்தீவுக்கு டிக்கெட் போட்டு பறந்துள்ளனர். கோடை விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாக மாலத்தீவு மாறிவிட்டது. கோலிவுட் நடிகைகளான திவ்யபாரதி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் தற்போது மாலத்தீவில் குடிகொண்டுள்ளனர். சன்னி லியோனும் அங்கே தான் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
மாலத்தீவுக்கு விடுமுறைக்கு செல்பவர்கள் நல்ல காஸ்ட்லியான அரை டஜன் பிகினிகளையும் வாங்கிக் கொண்டு சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள் போல, இல்லை அங்கே ஏதாவது விலை குறைவாக பிகினி வியாபாரம் நடக்கிறதா என தெரியவில்லை. இப்படி கோலிவுட் நடிகைகளும் அரைகுறை ஆடையுடன் முழு கவர்ச்சி தரிசனத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பேச்சுலர் நடிகை திவ்யபாரதியின் பிகினி போட்டோக்கள் வேற...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment