முன்னாள் காதலிக்கு திருமணம்: நடிகரை பார்த்து ஃபீல் பண்ணும் ரசிகர்கள்



தமிழ் திரையுலகின் உயர்ந்த நடிகருக்கும், காதலுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. முன்னதாக அவர் வாரிசுநடிகைஒருவரை பல ஆண்டுகளாக காதலித்தார். ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்தது.

அதன் பிறகு நடிகரின் வாழ்வில் மீண்டும் காதல் வந்தது. அந்த காதலுக்கு ஆயுள் இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து தான் அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவரை காதலித்தார்.

இரவு நேரங்களில் இருவரும் ஊர் சுற்றினார்கள். அந்த காதலும் நிலைக்கவில்லை. நடிகரை பிரிந்த நடிகை தன் கெரியரில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நடிகையின் வாழ்க்கையில் மீண்டும் காதல் ஏற்பட்டு அது வெற்றியும் பெற்றுவிட்டது. தன் காதலை வீட்டில் சொல்லி அனுமதி வாங்கிவிட்டார்.

நடிகைக்கும், காதலருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog