திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமான நயன்தாரா ?- ஷாக்கான ரசிகர்கள் !!


திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமான நயன்தாரா ?- ஷாக்கான ரசிகர்கள் !!


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயந்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய திறமையால் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது. தற்போது அவர்கள் வெளிநாடுகள் மற்றும் கோவில்களுக்கு ஒன்றாக சென்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அண்மையில் கூட சென்னையில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய விக்கி- நயன் சென்றுள்ளனர்.  அப்போது நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருந்தது நயந்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் உலக மகளிர் தினத்தன்று விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவின் வயிறு சற்று பெரியதாக இருந்ததால் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள்.

இதனிடையே, நயன்தாரா கர்ப்பமாக எல்லாம் இல்லை, அது மோசமான போஸ், அவ்வளவு தான் என்று ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர். நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதால் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Topics:,

Click to comment

Comments

Popular posts from this blog