ஐஐடி மாணவிக்கு பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



சென்னை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.ஐ.டியில் பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதால் படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்து கொள்ள வேண்டியது கல்வி நிறுவனத்தின் கடமை. இந்த மாணவிக்கு கிடைக்கும் நீதியும், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், அவர்களை காப்பாற்ற நினைத்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கும் தண்டனையும் இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடைபெறக் கூடாது. இதற்கு ஏற்றவாறு தமிழக அரசு அதிகபட்ச தண்டனை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

Tags:

அரசு
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog