எவர்கிரீன் அழகி நதியாவின் காதல் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா? இப்ப தெரிஞ்சிக்கோங்க...



கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நதியாவின் தந்தை மும்பையில் செட்டில் ஆனதால், நதியா பிறந்தது மும்பையில் தான். நதியாவின் இயற்பெயர் ஷரீனா அனூஷா. சினிமாவுக்கு வந்தபின் மாற்றிக் கொண்ட பெயர் தான் நதியா. 80 களில் தனக்கென நடிப்பிலும் ஆடை மற்றும் பேஷன் உலகிலும் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட நதியா,

இப்போதும் அதே இளமையுடன் எவர் க்ரீன் அழகி என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய காதல், திருமண வாழ்க்கை, குழந்தைகள் என குடும்பத் தலைவியாக மாறிவிட்ட நதியாவின் காதல் வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

​நதியாவின் காதல்

சினிமாவில் பொதுவாக நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும்போது அவர்கள் மீது சில கிசுகிசுக்கள் தோன்றுவது வழக்கமான ஒன்றாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog