Chennai Power Cut: சென்னையில் இன்று (25-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!



சென்னையில் இன்று (25-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பட்டாபிராம்/மிட்டணமல்லி பகுதி: மிட்டணமல்லி கண்டிகை, மிட்டணமல்லி பாரதி நகர்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.


Comments

Popular posts from this blog