Today astrology: சனியின் வீட்டில் நுழையும் செவ்வாய் பகவான்... பாடாய் படப்போகும் 7 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!



Anu Kan

Chennai, First Published Mar 31, 2022, 5:00 AM IST

நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் ஏப்ரல் 7-ம் தேதி, சனியில் வீட்டில் பிரவேசிக்கிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இது சிக்கலை அதிகப்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

சனியில் வீட்டில்,  செவ்வாய் பகவான்:

ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog