கிட்டத்தட்ட உறுதியான தலைவர் 170 ? யாரும் எதிர்பாராத கூட்டணி..!



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. ஏனென்றால்ரஜினிநடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் அவரின் வயதையும் உடல்நலனையும் கருத்தில் கொண்டு ரசிகர்கள் இக்கேள்வியை கேட்டுவந்தனர்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் ரஜினி பதிலளிக்கும் வகையில் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை ப்ரோமோவின் மூலம் வெளியிட்டார். ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கப்போவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.

என்ன இருந்தாலும் KGF படத்தால் அது மட்டும் முடியாது..உண்மையை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog