Ask Experts: உடலுறவின் போது, விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை, இதற்கான தீர்வு என்ன?
கேள்வி கேட்கும் வாசகர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர், ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படமாட்டாது.
எனக்கு 31 வயதாகிறது. நான் தனியாக தொழில் செய்து வருகிறேன். என் திருமணம் முடிந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. எனக்கும் என் மனைவிக்கும் 5 வயதுதான் வித்தியாசம். திருமணம் முடிந்து தாம்பத்திய வாழ்க்கையை தொடங்கும் போது எனக்கு பிரச்சனை தொடங்கியது என்று நினைக்கிறேன்.

உடலுறவு கொள்ளும் போது என்னால் ஆர்வமாக முழுமையாக செயல்பட முடியவில்லை. நீண்ட நேரம் வரை விறைப்புத்தன்மை பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனால் திருப்தியின்மையை உணர்கிறேன். நண்பன் ஒருவனின் யோசனைப்படி வயாகரா மாத்திரை வாங்கி பயன்படுத்தினேன். ஆனால் அதை பயன்படுத்தியும் எனக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை வருகிறது.
Comments
Post a Comment