குஷ்புவுக்கு என்னாச்சு... மருத்துவமனை படத்தால் பதறிய ரசிகர்கள்!
நடிகை குஷ்பு தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
90-களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அப்போதைய கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்காக கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தாலே, தமிழ் ரசிகர்கள் மனதில் அவர் எந்தளவு இடம் பிடித்திருந்தார் என்பதை புரிந்துக் கொள்ளலாம். சினிமா மட்டுமல்லாமல் 20 வருடங்களுக்கு முன்பாகவே சின்னத்திரையிலும் அறிமுகமானார் குஷ்பு.
நடிகை என்பதைக் கடந்து தயாரிப்பாளர், கிரியேட்டிவ் டைரக்டர் எனப் பல திறமைகளை தன்னிடம் கொண்டுள்ளார். தற்போது சீரியல் எழுத்தாளராகவும் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment