டிஜிபி சைலேந்திரபாபு கவனத்தை ஈர்த்த செஞ்சி டிஎஸ்பி!



விழுப்புரம் மாவட்டம்,செஞ்சிகாவல்துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்த இளங்கோவன் வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் காவல்துறையில் பயிற்சி பெற்ற பெண் டிஎஸ்பி பிரியதர்ஷினி கடந்த ஜனவரி 9-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு இந்தாண்டு மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 22 - 24 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தேசிய அளவில், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் காவல்துறையில் பணிபுரியும் பலரும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், தமிழகத்தில் இருந்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog