வெண்ணெய் போய், ரொட்டி மட்டுமே இருக்கிறது சிறிய கார்கள் விற்பனை: மாருதியின் மனவருத்தம்



புது­டில்லி,–‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்­தின் தலை­வர் ஆர்.சி., பார்­கவா, சிறிய கார்­கள் விற்­பனை சுருங்கி வரு­வ­தாக கூறி­யுள்­ளார்.

புதிய விதி­மு­றை­கள், பொருட்­க­ளின் விலை அதி­க­ரிப்பு, அதிக வரி போன்­ற­வற்­றால், நுழைவு நிலை கார்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், சிறிய ரக கார்­கள் விற்­பனை சரிந்து வரு­கிறது என்று அவர் கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது:

சிறிய கார்­கள் பிரிவு, நிறு­வ­னத்­தின் ரொட்­டி­யும் வெண்­ணெய்­யும் ஆக இருந்­தது. ஆனால், இப்­போது வெண்­ணெய் போய்­விட்­டது. ரொட்டி மட்­டுமே இருக்­கிறது.கடந்த நிதி­யாண்­டில், ‘ஹேட்ச்­பேக்’ ரக கார்­கள் விற்­பனை, 25 சத­வீ­தம் சரி­வைக் கண்­டி­ருக்­கிறது. இது மிக­வும் கவலை தரத் தக்­கது. எதிர்­கா­லத்­தில் நிலைமை சீரா­கும் என...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog