மாணவிகளை கேவலமாக பேசிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - நடந்தது என்ன?



திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 6-ம் வகுப்பு முதல் பனிரென்டாம் வகுப்பு வரை சுமார் 500 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜீவா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. இதனால், தலைமை ஆசிரியை ஜீவா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால், ஆசிரியை ஜீவா அந்த பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து பள்ளிப்பட்டு பள்ளியிலேயே பணியாற்றி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 5 ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog