சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மண்பாண்டம், பீங்கான் விற்பனை கண்காட்சி: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
* கிராமப் பொருட்களுக்கு கண்ணை கவரும் வகையிலான மேலுறைப் பெட்டிகள், அடைப்பான்கள், விளம்பர துணுக்குகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்படும்.
* ரூ.25 லட்சம் செலவில் கதர் கிராமப் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற ஏதுவாக விளம்பர குறும்படங்களை தயாரித்து சமூக ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 10 மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மண்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment