திராவிட மாடல் என்றால் என்ன? முதல்வர் ஸ்டாலின் புது விளக்கம்!



சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரமலான் பெருநாள் விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1600 இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் இஸ்லாமியருக்கு அரிசி பருப்பு, புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை, 10 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல - உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பது என்ற அந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog