Gt vs SRH: ‘டாஸ் வென்றது குஜராத் அணி’...தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு: XI அணி இதுதான்!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 40ஆவது லீக் போட்டியில்குஜராத் டைடன்ஸ்,சன் ரைசர்ஸ் ஹைதராபாத்அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

குஜராத் அணியில் எந்ந மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் சுசித்துக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குஷன், யாஷ் தயாள், முகமது ஷமி.

குஜராத் அணி: அபிஷேக் ஷர்மா, கேன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog