Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி



Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன் பிறகு, மோட்டார்சைக்கிளின் விலை ரூ.9.25 லட்சத்தில் இருந்து ரூ.7.75 லட்சமாக குறையலாம்.

கவாஸாகியின் அற்புதமான பைக் கவாஸாகி வெர்சிஸ் 650க்குக் 1.5 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது. தகவல்களின்படி, நிறுவனம் விரைவில் இந்த மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தலாம்.

வெர்சிஸ் 650 இன் தற்போதைய மாடலுக்கு அதிகமான தள்ளுபடி கொடுக்கப்படுவதற்கு இதுவே காரணம். இந்த சலுகை ஏப்ரல் 30, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 400 கி.மீ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog