Thalaivar 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினிகாந்த்... தலைவர் 169 படம் விரைவில் தொடக்கம்!



பீஸ்ட் திரைப்படம் வெளியான பின்னர், ரஜினியின் திரைப்படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ரஜினியுடனான சந்திப்பிற்கு பிறகு இயக்குனர் நெல்சன் ரஜினி திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை அறிவித்து, ஏறத்தாழ ஆறு ஆண்டுகாலம் திரைப்படம் துவங்காத நிலையில் மனமுடைந்த நெல்சன், விஜய் தொலைக்காட்சியில் இயக்குனராக பணியாற்றினார். நெல்சனுக்கு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அடையாளம் கிடைத்தது. நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற, தனது அடுத்த படத்திலேயே தனது தொலைக்காட்சி நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற பெயரில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog