WhatsApp new features: அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப்., குஷியில் பயனர்கள்!


WhatsApp new features: அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப்., குஷியில் பயனர்கள்!


உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும், வாட்ஸ்-அப் செயலியில், வாடிக்கையாளர்கள் பயன் பெற்று மகிழும் வண்ணம் கூடுதல் அப்டேட்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மொத்தமாய் கழட்டி போட்டு போட்டோஷூட் செய்த யாஷிகா ஆனந்த்., கிளோஸ் அப்பில் பார்த்து பாழான ரசிகர்கள்!

கூடுதல் அப்டேட்கள்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த செயலி வாயிலாக, உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நாம் எளிதில் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், கோப்புகளை அனுப்பவும் முடியும். மேலும், சாட்டிங்,போட்டோ, வாய்ஸ் கால் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றையும் எளிதில் பரிமாறி கொள்ள முடியும். இந்த வாட்ஸ் அப் நிறுவனம், தங்களது பயனர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம், கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பல கூடுதலாக அப்டேட்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

WhatsApp new features: அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப்., குஷியில் பயனர்கள்!

  • இதன்படி, தங்கள் கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் தகவல்களை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் செயலி அறிமுகம் செய்ய உள்ளது.
  • இதற்கு முன்பு இல்லாத வகையில், இன் 2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியும் வாட்ஸ் அப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.
  • அதேபோல் பயனர்கள் தங்கள், ரியாக்சனை வெளிப்படுத்த ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்று இனி வாட்ஸ் அப்பில் எமோஞ்சி அறிமுகமாக உள்ளது.
  • வாட்ஸ் அப் குரூப் வாய்ஸ் காலில், 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும், பல வாட்ஸ்அப் குரூப்புகளை ஒரே நேரத்தில் கையாளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
  • இதுமட்டுமல்லாமல், வாட்ஸ்அப் குரூப்பில் எந்த ஒரு நபர் பதிவிடும் தகவலையும், அதன் அட்மின் நீக்குவதற்கான வசதிகளும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

Comments

Popular posts from this blog