ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு



மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து லக்னோ அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags:

ஐபிஎல் லக்னோ அணி கொல்கத்தா அணி


Comments

Popular posts from this blog