காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்... லீக்கான வீடியோ!




மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர்லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஹீரோயினே இல்லாமல் செம ஹிட்டடித்தது இந்தப் படம்.

இந்தப் படங்களை பார்த்த நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு வழங்கினார். இருவரின் கூட்டணியிலும் மாஸ்டர் திரைப்படம் உருவானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது.
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், கடைசியாக கமலின் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்ததாக தகவல் பரவி வருகிறது.

சென்னை மதுரவாயல் ரிஜிஸ்டர் ஆபிஸில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog