ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதிலிருந்து பின்வாங்குகிறாரா எலான் மஸ்க்?



ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் சிஇஓவான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்து ஒப்பந்தம் மேற்கொண்டார்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழு பங்கை வாங்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ட்விட்டரில் கருத்து சுதந்திரத்தை நிலைநிறுத்துவதே பிரதான நோக்கம் என மஸ்க் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் போலி மற்றும் ஸ்பேம் கருத்துகளை பரப்பும் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் ஊடகம் தனது கட்டுரையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog