உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…



பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.

மனதை மகிழ்விக்கும் பிற செல்வங்கள் நிலையற்றது. கஷ்டகாலம் வந்துவிட்டால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடும். ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, ஒருவர் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம் அல்ல என்பது இதன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog