சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்தால் வறுமை தாண்டவமாடும்



ஒரு சில சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து நாம் வாழ்க்கை முறையை கையாளுவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இயல்பாகவே கிடைக்கிறது. அவற்றை மீறும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

அப்படியான ஒரு விஷயம் தான் இதுவும். எவ்வளவு அவசரமான சூழ்நிலையிலும் பொறுமை நிச்சயம் தேவை. அதிலும் சாப்பிடும் பொழுது கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அந்த உணவைப் பரிமாறுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் முதலில் சாத பருக்கைகளை கீழே சிந்தக் கூடாது.

சாதம் கீழே சிந்தினால் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் என்கிறது சாஸ்திரங்கள். பொறுமையாக கரண்டியால் எடுத்து பரிமாற வேண்டும். இதனால் தான் சாப்பாடு பரிமாறும் பொழுது, சேலையை எடுத்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog