DIY கொரியன் ஹேர் கேர்: அடர்த்தியான நீளமான கூந்தலுக்கு இதை மட்டும் செய்தால் போதும்!



கூந்தலுக்கு தினமும் பயன்படுத்தும் எண்ணெய் முதல் சிறப்பு பரமாரிப்புக்கு ஹேர் சீரம், மாயிஸ்ச்சரைசர் உள்ளிட்ட கூந்தல் பராமரிப்புக்காக பல்வேறு பொருட்களுக்கு நிறைய பணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி முடி வளர்ச்சிக்கான காஸ்மெட்டிக் சிகிச்சைகளும் உள்ளன. கொரிய ஸ்கின்கேர் போலவே, ஹேர்கேர் ரகசியங்களும் உள்ளன.

குறிப்பாக, கொரிய DIY ஹேக்ஸ் மூலம், கூந்தல் பராமரிப்பை எளிதாக்கலாம். அதிலும், கூடுதலாக ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கென்று வீட்டிலேயே இருக்கும் ஒரு பொருளைப் பயன்படுத்தி கூந்தலை அழகாகவும், ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் மாற்ற முடியும்.

எந்த வகை கூந்தலாக இருந்தாலும் சரி, கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் போது, தீவிரமாக பாதிக்கப்படும்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog