டான் திரைவிமர்சனம்.! சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா !! DON Movie Review


டான் திரைவிமர்சனம்.! சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா !! DON Movie Review


 

சிவகார்த்திகேயன் படத்தில் சிறு வயதிலிருந்தே பெரிதாக படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார். அவர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆசையையும் கனவையும் மாற்றிக் கொள்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் அப்பாவோ படித்தால் தான் வாழ்க்கை படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என கண்டிப்புடன் பேசுகிறார் அதனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய அப்பா மீது வருத்தம் கொள்கிறார்......

Comments

Popular posts from this blog