NEET UG 2022: நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு - உடனடியாக விண்ணப்பியுங்கள்



2022 இளநிலை மருத்துவ/பல் மருத்துவ (பட்டப்படிப்பு) இடங்களுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது. ஆர்வமுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஜூலை 17 -ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச வயது வரம்பு (Upper Age Limit) நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வயது தடையாக இருக்கப்போவதில்லை. இதன்காரணமாக, நீட் நுழைவுத் தேர்வு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog