தமிழகத்தில் 1முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விடுமுறை. ஏற்கனவே அக்டோபர்...1789099809



தமிழகத்தில் 1முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விடுமுறை.

ஏற்கனவே அக்டோபர் 1-9 ஆம் தேதி வரை விடப்பட்ட விடுமுறை 12ஆம் தேதி வரை நீட்டிப்பு.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிப்பு.

Comments

Popular posts from this blog