படுதோல்வி! பாஜக தலைவர் திடீர் பதவி விலகல்1181052504

படுதோல்வி! பாஜக தலைவர் திடீர் பதவி விலகல்
டெல்லி மாநகராட்சி தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகினார். தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆதேஷ் குப்தா, பாஜக தலைமையிடம் கடிதம் அளித்திருந்தார். ராஜினாமாவிற்கு ஒப்புதல் அளித்த பாஜக தலைமை, துணை தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்துள்ளது.
Comments
Post a Comment