சென்னையில் இயக்குநர் வெற்றி மாறன் பேச்சு! "நமது பிறப்பு தொடங்கி, இறப்பு வரை இயங்கும் இதயத்தை நாம் பாதுகாக்க...



சென்னையில் இயக்குநர் வெற்றி மாறன் பேச்சு!

"நமது பிறப்பு தொடங்கி, இறப்பு வரை இயங்கும் இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டும், கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 70 சிகரெட்டுகளும், இயக்குநர் ஆன பின் 180 சிகரெட்டுகளும் பிடிப்பேன்; அது தவறு என உணர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைபடி அதை விட்டு விட்டேன் எனது படங்களில் இனி புகை பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருவதை முடிந்த அளவு தவிர்ப்பேன்"

Comments

Popular posts from this blog