Posts

Thalaivar 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினிகாந்த்... தலைவர் 169 படம் விரைவில் தொடக்கம்!

Image
பீஸ்ட் திரைப்படம் வெளியான பின்னர், ரஜினியின் திரைப்படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ரஜினியுடனான சந்திப்பிற்கு பிறகு இயக்குனர் நெல்சன் ரஜினி திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை அறிவித்து, ஏறத்தாழ ஆறு ஆண்டுகாலம் திரைப்படம் துவங்காத நிலையில் மனமுடைந்த நெல்சன், விஜய் தொலைக்காட்சியில் இயக்குனராக பணியாற்றினார். நெல்சனுக்கு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அடையாளம் கிடைத்தது. நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற, தனது அடுத்த படத்திலேயே தனது தொலைக்காட்சி நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற பெயரில்... விரிவாக படிக்க >>

ராகா வருகைக்கு முன்னதாக, உச்சகட்டத்தில் விதர்பா காங் முகாமில் சண்டை | நாக்பூர் செய்திகள்

Image
மாநில எரிசக்தித்துறை அமைச்சர் நிதின் ராவத் மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். நாக்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மும்பை வருகையை முன்னிட்டு, அக்கட்சியின் விதர்பா பிரிவுகளில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாக அதன் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி மந்திரி நிதின் ராவத்தின் மோசமான செயல்பாடு குறித்து காந்தியிடம் மூத்த தலைவர்கள் புகார் செய்ய திட்டமிட்டுள்ளனர், இது கோடையில் உச்சகட்ட சுமைகளை குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கத்தை நாடியது. சிவசேனா மற்றும் என்சிபி எம்எல்ஏக்களுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்து... விரிவாக படிக்க >>

Chest Health: பெண்களுக்கு Bra அவசியமா? மருத்துவம் கூறுவது என்ன?

Image
விரிவாக படிக்க >>

நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்! நமக்கு ஒரு மைக்கல் ஃபெல்ப்ஸ் கிடைத்து விட்டார்!

Image
நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்! நமக்கு ஒரு மைக்கல் ஃபெல்ப்ஸ் கிடைத்து விட்டார்! நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை! வாழ்த்துக்கள் சாம்பியன்   பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரரும் 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றவரும்,  ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவருமான மைக்கல் ஃபெல்ப்ஸ்  போன்று பல ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்று இந்தியாவின் பெருமையை உலகம் அறிய செய்ய வாழ்த்துக்கள் ஜூனியர் மாதவன். நமக்கு ஒரு மைக்கல் ஃபெல்ப்ஸ் கிடைத்து விட்டார்! இனி ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் உறுதி. அந்த தருணத்திற்கு நாம காத்திருப்போம்.

டிரைவர் மீது சரமாரி தாக்குதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் மறியல்

Image
துரைப்பாக்கம்: மாநகர பஸ் டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யகோரி சக டிரைவர்கள், கண்டக்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் செம்மஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை மாநகர பேருந்து (த.எ.119) கிண்டிக்கு புறப்பட்டது. டிரைவர் விஜயகுமார் பேருந்தை ஓட்டினார். பேருந்து நிலைய நுழைவாயிலில் இருந்து பேருந்து வெளியே வந்தபோது, திடீரென அதில் ஏறிய 2 மர்ம  நபர்கள், டிரைவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.  இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் பேருந்தை நிறுத்திவிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த சக டிரைவர்களும், கண்டக்டர்களும் இவருக்கு ஆதரவாக சாலை மறியலில்... விரிவாக படிக்க >>

திருநெல்வேலி : தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறில் ஒரு...

திருநெல்வேலி : தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை - இருவர் படுகாயம் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் ஏற்பட்ட நிலத் தகராறில் மோதல்

குரு பெயர்ச்சி 2022: எந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் சிக்கல்? யாருக்கு புரமோசன் கிடைக்கும்

Image
Astrology oi-Jeyalakshmi C By Jeyalakshmi C ... விரிவாக படிக்க >>