Posts

ரியல் டான் உதயநிதி ஸ்டாலின் தான்.. ஒருவழியாக அந்த பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன்!

Image
விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

Image
மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து லக்னோ அணி முதலில் களமிறங்க உள்ளது. Tags: ஐபிஎல் லக்னோ அணி கொல்கத்தா அணி

நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.1.67 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை: மறைமுக வரிகள், சுங்க வாரிய அதிகாரிகளுக்கு மத்திய வருவாய் செயலர் பாராட்டு

Image
விரிவாக படிக்க >>

"தமிழ் சினிமாவின் உண்மையான 'டான்' சிவா தான். சிவகார்த்திகேயனின்...

"தமிழ் சினிமாவின் உண்மையான 'டான்' சிவா தான். சிவகார்த்திகேயனின் வெற்றிப்பட வரிசையில் 'டான்' நிச்சயம் இடம்பெறும்!" - 'டான்' பட விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

ஜார்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்காலுக்கு தொடர்புடைய இடங்களில்...

ஜார்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்காலுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய ₹17 கோடி ரொக்கம்!

பதற்றத்தில் ஷங்கர்… மகளின் திருமண வரவேற்பை நிறுத்த இதுதான் காரணம்!

Image
விரிவாக படிக்க >>

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம்!

Image
90ஸ் கிட்ஸ்கள் வெறித்தனமாக பார்த்த சீரியல்களில் கனா காணும் காலங்கள் சீரியலும் ஒன்று. 13 வருடங்களுக்கு முன்பு வெளியான பள்ளிக்காலத் தொடர் தான் கனா காணும் காலங்கள். இந்த தொடரில் தோன்றிய ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி போன்றவர்களின் கதாபாத்திரங்களை இன்று வரை மறக்க முடியாது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் புகழின் உச்சியை அடைந்த நடிகர்களும் உண்டு. பிளாக் பாண்டி இந்த சீரியலுக்கு பின்பு ’அங்காடி தெரு ’படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராகவி ரோலில் நடித்த குழந்தை நட்சத்திரம் தீபா ’தென்றல்’ சீரியலில் ஹீரோயினுக்கு அடுத்தப்படியான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இம்ஃப்ரான் வெள்ளித்திரையில் 3 படங்களுக்கு மேல் நடித்தார். இதேப்போல் ஏகப்பட்ட நடிகர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே... விரிவாக படிக்க >>