சென்னையில் இயக்குநர் வெற்றி மாறன் பேச்சு!
"நமது பிறப்பு தொடங்கி, இறப்பு வரை இயங்கும் இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டும், கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 70 சிகரெட்டுகளும், இயக்குநர் ஆன பின் 180 சிகரெட்டுகளும் பிடிப்பேன்; அது தவறு என உணர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைபடி அதை விட்டு விட்டேன் எனது படங்களில் இனி புகை பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருவதை முடிந்த அளவு தவிர்ப்பேன்"