Posts

இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு: 2 விசைப்படகுகளும் பறிமுதல்

Image
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு பகுதிக்கு செல்ல முயன்றனர். தொடர்ந்து விடாமல் விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் அந்தோணி லிவிங்ஸ்டன்(30), மெஜோ(40), மரியடேனிஸ்டன்(26), சியோன்(25), ராபர்ட் கிளைவ்(42), நிலன்(30), பிரான்சிஸ்(22), சந்தியா(25), கெல்மன்ராஜ்(27), சகாயசுபாஷ், ஜெபமாலை(23) மற்றும் கிளிஸ்டன்(25) ஆகிய 12 பேரை சிறை பிடித்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.... விரிவாக படிக்க >>

Pandian Stores | Nextepisode promo | 24th to 26th March 2022 - Tomorrow Promo

Image
Pandian Stores | Nextepisode promo | 24th to 26th March 2022 - Tomorrow Promo

நீங்க விஜயை வச்சி செய்யுங்க.. நான் இவங்கள வச்சு செய்றேன்.. புரோமேவே ஜாலியோ ஜிம்கானாவா இருக்கே!

Image
நீங்க விஜயை வச்சி செய்யுங்க.. நான் இவங்கள வச்சு செய்றேன்.. புரோமேவே ஜாலியோ ஜிம்கானாவா இருக்கே! அரபிக் குத்து பாடலுக்கு விஜய் அசால்ட்டாக நடனமாட நாயகி பூஜா ஹெக்டே, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ரித்திகா சிங் என ஏகப்பட்ட நடிகைகள் நடனமாட உலகளவில் பான் வேர்ல்ட் ஹிட் அடித்து விட்டது அந்த பாடல். கல்லூரிகள், கச்சேரிகள், திருமண விழாக்கள் என அனைத்திலும் ஹலமதி ஹபிபோ என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு வருகின்றனர். பாலைவனத்தில் ஷேக்குகளை அந்த பாடலுக்கு செம ஷேக் செய்து ஆடிய வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், ஜானி மாஸ்டர் டீம் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலுக்காக கஷ்டமான ஸ்டெப்களை சொல்லிக் கொடுத்து வர அதை பார்த்து ஷாக்கான இயக்குநர் நெல்சன், இந்த ஸ்டெப்ஸ்லாம் விஜய் சார் தாறுமாறாக ஆடிவிடுவார். இவங்களுக்கு என்ன ஸ்டெப் என கேட்க, ரெட்டிங் கின்ஸ்லி உள்ளிட்ட காமெடி நடிகர்களுக்கும் அதே ஸ்டெப் தான் என ஜானி மாஸ்டர் ட்ரில் எடுக்க அவர்கள் போடும் காப்ரே டான்ஸ் ஆட்டத்தை பார்த்து ஜானி மாஸ்டரே டென்ஷன் ஆகி விடுகிறார். பத்து வருஷமா டான்ஸ் ஆடிகிட்டு இருக்கன்னு கதை விட்டியே என ரெட்டின்

சரஸ்வதியின் சபதம்... தமிழுக்கு மீண்டும் ஜிஎம் போஸ்ட் கிடைக்குமா?

Image
சரஸ்வதியின் சபதம்... தமிழுக்கு மீண்டும் ஜிஎம் போஸ்ட் கிடைக்குமா? விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் போலவே அதன் தொடர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தமிழும் சரஸ்வதியும் தொடர். இந்தத் தொடரில் நடிகர் தீபக் மற்றும் நக்ஷத்ரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படித்த பெண் என்று கருதப்படும் நக்ஷத்ரா 12வது கூட பாஸ் செய்யாதவர் என்பது அவரது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்த தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது. உண்மை தெரியாமல் இருந்த கோதை அம்மாவிற்கு உண்மை தெரியவர அடுத்த நாளே தமிழின் ஜிஎம் போஸ்ட் பறிக்கப்பட்டு அவர் தனது நிறுவனத்திலேயே ஊழியராக பணிபுரியும் சூழல் ஏற்படுகிறது. இதை கேள்விப்படும் சரஸ்வதி வருத்தப்பட்டு கோதை அம்மாவின் மருமகன் கார்த்திக்கிடம் சென்று பேசுகிறார். ஆனால் அவர் சரஸ்வதியை மரியாதைக்குறைவாக நடத்துகிறார். அவர் பிளஸ் டூவில் பெயிலானதை குத்திக் காட்டி பேசுகிறார். இதையடுத்து தான் கண்டிப்பாக எம

இறைவன் அருளால் காணும் கனவெல்லாம் பலிக்கும்... வைரலாகும் விக்னேஷ் சிவன் ட்வீட்

Image
இறைவன் அருளால் காணும் கனவெல்லாம் பலிக்கும்... வைரலாகும் விக்னேஷ் சிவன் ட்வீட் நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி அதிரடியை கிளப்பி வருகிறது வலிமை படம். இந்தப் படம் இரண்டு ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரிலீசானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து இதே கூட்டணியுடன் அஜித் இணையும் மூன்றாவது படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்கென அங்கு பிரம்மாண்டமான அளவில் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு வருகிறது. இந்தப்படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. விக்னேஷ் சிவன் படத்தை இயக்கவுள்ளார். அனிருத் மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் இணைகிறார். இதுகுறித்து நேற்றைய தினம் லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. முதல்முறையா

வெள்ளிக்கிழமை பக்தி துள்ளும் பரவசமூட்டும் அம்மன் பாடல்கள் | அம்மன் அலங்காரம் | Amman Alangaram

Image
வெள்ளிக்கிழமை பக்தி துள்ளும் பரவசமூட்டும் அம்மன் பாடல்கள் | அம்மன் அலங்காரம் | Amman Alangaram

🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

Image
🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today