Posts

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மண்பாண்டம், பீங்கான் விற்பனை கண்காட்சி: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

Image
சென்னை: சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்: * கிராமப் பொருட்களுக்கு கண்ணை கவரும் வகையிலான மேலுறைப் பெட்டிகள், அடைப்பான்கள், விளம்பர துணுக்குகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்படும். * ரூ.25 லட்சம் செலவில் கதர் கிராமப் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற ஏதுவாக விளம்பர குறும்படங்களை தயாரித்து சமூக ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும். * தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 10 மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மண்... விரிவாக படிக்க >>

முதல்வரே வேந்தர்: சித்த மருத்துவ பல்கலை. மசோதா நிறைவேற்றம்

Image
விரிவாக படிக்க >>

தேச விரோத சட்ட வழக்கு மே 5ல் இறுதி விசாரணை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

Gt vs SRH: ‘டாஸ் வென்றது குஜராத் அணி’...தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு: XI அணி இதுதான்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 40ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் , சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. குஜராத் அணியில் எந்ந மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் சுசித்துக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். சன் ரைசர்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா , அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குஷன், யாஷ் தயாள், முகமது ஷமி. குஜராத் அணி: அபிஷேக் ஷர்மா, கேன்... விரிவாக படிக்க >>

ரியான் பராக்: மறக்க முடியாத நாள்!

Image
விரிவாக படிக்க >>

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு!

Image
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி , தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்.இதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள நளினி, தினமும் காட்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். Also read...  "கார்பரேட் நிறுவனம்... விரிவாக படிக்க >>

Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி

Image
Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன் பிறகு, மோட்டார்சைக்கிளின் விலை ரூ.9.25 லட்சத்தில் இருந்து ரூ.7.75 லட்சமாக குறையலாம். கவாஸாகியின் அற்புதமான பைக் கவாஸாகி வெர்சிஸ் 650க்குக் 1.5 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது. தகவல்களின்படி, நிறுவனம் விரைவில் இந்த மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தலாம். வெர்சிஸ் 650 இன் தற்போதைய மாடலுக்கு அதிகமான தள்ளுபடி கொடுக்கப்படுவதற்கு இதுவே காரணம். இந்த சலுகை ஏப்ரல் 30, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | 400 கி.மீ... விரிவாக படிக்க >>