Posts

சிக்கலில் தவிக்கும் ரயில்வே துறை - 1,100 ரயில்கள் ரத்தாகும் வாய்ப்பு

Image
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதிகப்படியான மின்வெட்டுகளை சந்தித்து வருகின்றன. கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் மத்திய அரசு, நிலக்கரி தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயிலை ரத்து செய்ய ரயில்வே முடிவெடுத்துள்ளது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக இலக்கை அடையும் வகையில் இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது.  மேலும் படிக்க | குடிச்சா இதெல்லாம் சகஜம் தான் - ஆந்திர பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! அடுத்த 20 நாட்களுக்கு படிப்படியாக இந்த பயணிகள் ரயில்கள்... விரிவாக படிக்க >>

சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்தால் வறுமை தாண்டவமாடும்

Image
ஒரு சில சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து நாம் வாழ்க்கை முறையை கையாளுவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இயல்பாகவே கிடைக்கிறது. அவற்றை மீறும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அப்படியான ஒரு விஷயம் தான் இதுவும். எவ்வளவு அவசரமான சூழ்நிலையிலும் பொறுமை நிச்சயம் தேவை. அதிலும் சாப்பிடும் பொழுது கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அந்த உணவைப் பரிமாறுபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் முதலில் சாத பருக்கைகளை கீழே சிந்தக் கூடாது. சாதம் கீழே சிந்தினால் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் என்கிறது சாஸ்திரங்கள். பொறுமையாக கரண்டியால் எடுத்து பரிமாற வேண்டும். இதனால் தான் சாப்பாடு பரிமாறும் பொழுது, சேலையை எடுத்து... விரிவாக படிக்க >>

காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்... லீக்கான வீடியோ!

Image
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் . தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஹீரோயினே இல்லாமல் செம ஹிட்டடித்தது இந்தப் படம். இந்தப் படங்களை பார்த்த நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு வழங்கினார். இருவரின் கூட்டணியிலும் மாஸ்டர் திரைப்படம் உருவானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், கடைசியாக கமலின் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்ததாக தகவல் பரவி வருகிறது. சென்னை மதுரவாயல் ரிஜிஸ்டர் ஆபிஸில்... விரிவாக படிக்க >>

🔴 புதிய ஆபத்து மே 10 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 10 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

ஐபிஎல் = ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள்...

ஐபிஎல் = ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி 159 ரன்கள் இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி மும்பை அணி வெற்றி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்கு பின் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி

வெண்ணெய் போய், ரொட்டி மட்டுமே இருக்கிறது சிறிய கார்கள் விற்பனை: மாருதியின் மனவருத்தம்

Image
புது­டில்லி,–‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்­தின் தலை­வர் ஆர்.சி., பார்­கவா, சிறிய கார்­கள் விற்­பனை சுருங்கி வரு­வ­தாக கூறி­யுள்­ளார். புதிய விதி­மு­றை­கள், பொருட்­க­ளின் விலை அதி­க­ரிப்பு, அதிக வரி போன்­ற­வற்­றால், நுழைவு நிலை கார்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், சிறிய ரக கார்­கள் விற்­பனை சரிந்து வரு­கிறது என்று அவர் கூறி­யுள்­ளார். அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது: சிறிய கார்­கள் பிரிவு, நிறு­வ­னத்­தின் ரொட்­டி­யும் வெண்­ணெய்­யும் ஆக இருந்­தது. ஆனால், இப்­போது வெண்­ணெய் போய்­விட்­டது. ரொட்டி மட்­டுமே இருக்­கிறது.கடந்த நிதி­யாண்­டில், ‘ஹேட்ச்­பேக்’ ரக கார்­கள் விற்­பனை, 25 சத­வீ­தம் சரி­வைக் கண்­டி­ருக்­கிறது. இது மிக­வும் கவலை தரத் தக்­கது. எதிர்­கா­லத்­தில் நிலைமை சீரா­கும் என... விரிவாக படிக்க >>

திராவிட மாடல் என்றால் என்ன? முதல்வர் ஸ்டாலின் புது விளக்கம்!

Image
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரமலான் பெருநாள் விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1600 இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் இஸ்லாமியருக்கு அரிசி பருப்பு, புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை, 10 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல - உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பது என்ற அந்த... விரிவாக படிக்க >>