Posts

Showing posts from April, 2022

ஐபிஎல் = ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள்...

ஐபிஎல் = ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி 159 ரன்கள் இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி மும்பை அணி வெற்றி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்கு பின் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி

வெண்ணெய் போய், ரொட்டி மட்டுமே இருக்கிறது சிறிய கார்கள் விற்பனை: மாருதியின் மனவருத்தம்

Image
புது­டில்லி,–‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்­தின் தலை­வர் ஆர்.சி., பார்­கவா, சிறிய கார்­கள் விற்­பனை சுருங்கி வரு­வ­தாக கூறி­யுள்­ளார். புதிய விதி­மு­றை­கள், பொருட்­க­ளின் விலை அதி­க­ரிப்பு, அதிக வரி போன்­ற­வற்­றால், நுழைவு நிலை கார்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், சிறிய ரக கார்­கள் விற்­பனை சரிந்து வரு­கிறது என்று அவர் கூறி­யுள்­ளார். அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது: சிறிய கார்­கள் பிரிவு, நிறு­வ­னத்­தின் ரொட்­டி­யும் வெண்­ணெய்­யும் ஆக இருந்­தது. ஆனால், இப்­போது வெண்­ணெய் போய்­விட்­டது. ரொட்டி மட்­டுமே இருக்­கிறது.கடந்த நிதி­யாண்­டில், ‘ஹேட்ச்­பேக்’ ரக கார்­கள் விற்­பனை, 25 சத­வீ­தம் சரி­வைக் கண்­டி­ருக்­கிறது. இது மிக­வும் கவலை தரத் தக்­கது. எதிர்­கா­லத்­தில் நிலைமை சீரா­கும் என... விரிவாக படிக்க >>

திராவிட மாடல் என்றால் என்ன? முதல்வர் ஸ்டாலின் புது விளக்கம்!

Image
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரமலான் பெருநாள் விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1600 இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் இஸ்லாமியருக்கு அரிசி பருப்பு, புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை, 10 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல - உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பது என்ற அந்த... விரிவாக படிக்க >>

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மண்பாண்டம், பீங்கான் விற்பனை கண்காட்சி: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

Image
சென்னை: சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்: * கிராமப் பொருட்களுக்கு கண்ணை கவரும் வகையிலான மேலுறைப் பெட்டிகள், அடைப்பான்கள், விளம்பர துணுக்குகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்படும். * ரூ.25 லட்சம் செலவில் கதர் கிராமப் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற ஏதுவாக விளம்பர குறும்படங்களை தயாரித்து சமூக ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும். * தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 10 மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மண்... விரிவாக படிக்க >>

முதல்வரே வேந்தர்: சித்த மருத்துவ பல்கலை. மசோதா நிறைவேற்றம்

Image
விரிவாக படிக்க >>

தேச விரோத சட்ட வழக்கு மே 5ல் இறுதி விசாரணை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

Gt vs SRH: ‘டாஸ் வென்றது குஜராத் அணி’...தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு: XI அணி இதுதான்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 40ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் , சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. குஜராத் அணியில் எந்ந மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் சுசித்துக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். சன் ரைசர்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா , அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குஷன், யாஷ் தயாள், முகமது ஷமி. குஜராத் அணி: அபிஷேக் ஷர்மா, கேன்... விரிவாக படிக்க >>

ரியான் பராக்: மறக்க முடியாத நாள்!

Image
விரிவாக படிக்க >>

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு!

Image
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி , தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்.இதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள நளினி, தினமும் காட்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். Also read...  "கார்பரேட் நிறுவனம்... விரிவாக படிக்க >>

Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி

Image
Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன் பிறகு, மோட்டார்சைக்கிளின் விலை ரூ.9.25 லட்சத்தில் இருந்து ரூ.7.75 லட்சமாக குறையலாம். கவாஸாகியின் அற்புதமான பைக் கவாஸாகி வெர்சிஸ் 650க்குக் 1.5 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது. தகவல்களின்படி, நிறுவனம் விரைவில் இந்த மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தலாம். வெர்சிஸ் 650 இன் தற்போதைய மாடலுக்கு அதிகமான தள்ளுபடி கொடுக்கப்படுவதற்கு இதுவே காரணம். இந்த சலுகை ஏப்ரல் 30, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | 400 கி.மீ... விரிவாக படிக்க >>

May Month Rasi Palan 2022 | All Rasi palan | March Matha Rasi Palan 2022 | Mesham to Meenam

Image
May Month Rasi Palan 2022 | All Rasi palan | March Matha Rasi Palan 2022 | Mesham to Meenam

டிஜிபி சைலேந்திரபாபு கவனத்தை ஈர்த்த செஞ்சி டிஎஸ்பி!

Image
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்த இளங்கோவன் வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் காவல்துறையில் பயிற்சி பெற்ற பெண் டிஎஸ்பி பிரியதர்ஷினி கடந்த ஜனவரி 9-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு இந்தாண்டு மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 22 - 24 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தேசிய அளவில், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் காவல்துறையில் பணிபுரியும் பலரும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், தமிழகத்தில் இருந்து... விரிவாக படிக்க >>

கரூர்: கல்குவாரியில் மண்சரிவு; 500 டன் எடையுள்ள ராட்சத பாறைகள் உருண்டு விபத்து... லாரி ஓட்டுநர் பலி

Image
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், புன்னம் சத்திரம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் உள்ள காங்கேயம்பாளையத்தில் என்.டி.சி என்ற தனியார் கல்குவாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் 12 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்றில் கற்களை ஏற்றிக்கொண்டு, சேங்கல் அருகே உள்ள பாப்பையம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா(41) என்பவர் கல்குவாரியில் இருந்து மேலே செல்ல வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி திடீரென ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக சுமார் 500 டன் கொண்ட ராட்சத பாறை ஒன்று எதிர்பாரதவிதமாக லாரியின் மீது உருண்டு விழுந்தது. இதனால்,... விரிவாக படிக்க >>

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

Image
விரிவாக படிக்க >>

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்க புதிய சட்ட மசோதா: பேரவையில் இன்று தாக்கல்

Image
விரிவாக படிக்க >>

கிட்டத்தட்ட உறுதியான தலைவர் 170 ? யாரும் எதிர்பாராத கூட்டணி..!

Image
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. ஏனென்றால் ரஜினி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் அவரின் வயதையும் உடல்நலனையும் கருத்தில் கொண்டு ரசிகர்கள் இக்கேள்வியை கேட்டுவந்தனர். இந்த கேள்விகளுக்கெல்லாம் ரஜினி பதிலளிக்கும் வகையில் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை ப்ரோமோவின் மூலம் வெளியிட்டார். ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கப்போவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது. என்ன இருந்தாலும் KGF படத்தால் அது மட்டும் முடியாது..உண்மையை... விரிவாக படிக்க >>

பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” !

Image
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, ‘ஓ மை டாக்’, படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய அழகான கதையை சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில்... விரிவாக படிக்க >>